இன்னாடா சொல்ற

திருமூர்த்தி: ஏதாவது விஷயம் சொல்லுப்பா
குருமூர்த்தி: நீ ஒரு வடிகட்டின முட்டாள்.
திருமூர்த்தி: இன்னாடா சொல்ற?
குருமூர்த்தி: இப்படித்தான் ஒருத்தன் என்னைப் பார்த்து சொன்னான்.
திருமூர்த்தி: நீ அதுக்கு என்ன பதில் சொன்னப்பா?
குருமூர்த்தி: " நீ ஒரு வடிகட்டாத முட்டாள் "
திருமூர்த்தி: அந்த ஆளு, அதுக்கு ஒண்ணும் கவுன்டர் தரலையா?
குருமூர்த்தி: தரலை. ஏற்கெனவே அவன் சினிமா டிக்கெட் கொடுக்கும் கவுன்டரில் தானே இருந்தான்.
திருமூர்த்தி: எந்தப் படத்துக்கு போவும்போது இந்த முட்டாப்பய சந்தேகம் வந்தது?
குருமூர்த்தி:" படித்த முட்டாள் ".

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (8-Sep-24, 9:44 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 33

புதிய படைப்புகள்

மேலே