உன் அருகில்

உள்ளம் கரையுதே உன் அருகில்
என் நிழல் மாறுதே உன் உருவில் ..
நித்தமும் நினைத்தேன் என் மனதளவில்
நெருங்கிவருகிறாய் என் கனவருகில்
விளித்து பார்த்தேன் என் அருகில்
நீ இல்லையேல் விட்டு போனது உயிர் உன் மடியில்...

எழுதியவர் : kamal © (9-May-14, 8:29 pm)
Tanglish : un ARUGIL
பார்வை : 261

மேலே