காதல்

கண்ணை கவரும்
விண்ணை முட்டும் ஈர்ப்பு விசை
இறகின்றி பறக்கச் செய்து
கடல் நடுவே இறக்கி விடும் ........

எழுதியவர் : சதீசு குமரன் (9-May-14, 10:21 pm)
Tanglish : kaadhal
பார்வை : 98

மேலே