வெட்கம்

ஏன் என்று
தெரியவில்லை
அவள் பார்க்கும் போது
தலை குனிந்து போகிறேன்
இதன் பெயர் தான் வெட்கமோ

எழுதியவர் : இராமசாமி (9-May-14, 11:19 pm)
Tanglish : vetkkam
பார்வை : 114

மேலே