குழந்தை உள்ளம்

உண்மையே பேசு
நன்மையே செய்
தன்னலமற்ற வாழ்வில்
மேன்மையை காண்பாய்

குழந்தையாய் நீ இரு
உள்ளத்தில் தான்
இளமையே உன்னருகில்
உன்னிடத்தில் தான்

எழுதியவர் : பாத்திமா MALAR (9-May-14, 11:34 pm)
Tanglish : kuzhanthai ullam
பார்வை : 343

மேலே