தேர்தல்
ஒவ்வொரு தேர்தல்களும்
அரசியல்வாதிகளின் புகழ்,பண
வரம் வேண்டி செய்யப்படும்
நர வேள்வி.. ...........
இப்படிக்கு
இன்றைய ஜனநாயகம்