"விடியாத இரவு"



கச்சத்தீவை இழந்தும்

கண்ணீர் மல்கி கிடந்தும் ......

இன்னும் விடியவே இல்லை

தமிழக மீனவரின் இரவு மட்டும் ........

எழுதியவர் : திரபா. ப. சதிஸ் (4-Mar-11, 8:14 pm)
சேர்த்தது : P.SATHISH
பார்வை : 521

மேலே