ஈழத்தாயின் கரு
இயற்கையே....................
இனி எங்களை
குருடாய் படைத்து விடு !
ஆம்! ஆதித்தமிழ் இனமாம்
எம் ஈழத் தமிழினம் படும்
அவலம் காண ஆசை
இல்லை .......
இப்படிக்கு
ஈழத்தாயின் கரு