சென்னை அணிக்கு நான் சொல்லும் பஞ்ச்
Chennai Super Kings :
மதிய வேளையில் சாப்பிடுவது Lunch... உங்கள்
முக்தியார் பாஷா CSK பற்றி சொல்லப்போறேன் ஒரு Punch..!
கிரிக்கெட் விளையாட தேவை Pitch... CSK-ல்
கில்லாடி பேட்ஸ்மேன் என்றாலே அது செம Match..!
Du Plesis பிடிப்பது அருமையான Catch...
Dhoni தான் CSK Team-க்கு சூப்பர் Teach..!
மீன்கள் வாழும் இடமே Beach...
மின்னல் வேகத்தி அடிக்கும் D Smith
இருந்தாலே அது செம Match..!
மெத்தையில் இருப்பது பஞ்சு... CSK
Mccullum விளையாடினாலே அது சுவையான Munch..!