அன்னையர் தின மடல்

Happy Mother's Day :
அன்பு கொண்ட தோழியும் அவளே...
அழகான பூக்களும் அவளே..!
குடும்பத்தை தாங்குவதும் அவளே... தன்
குழந்தைக்கு சிறந்த தாயானவளும் அவளே..!
சமையலில் சுவைக்கு காரணமும் அவளே... என்னை
சந்தோஷப்படுத்தும் பொம்மையும் அவளே..!
நிழலின் ஒளியும் அவளே...
நிலவை காட்டி சோறு ஊட்டுவதும் அவள் தான்
சிறந்த அன்னையே..!