கூட்டம் - புதுசு - தமிழ் சான்றோர் மன்னிக்க வேண்டும்
நேரிசை வெண்பா :
ரேசன் கடையிலும் கூட்டமே ! நோயுற்ற
பேசன்ட்டைப் பார்க்கவும் கூட்டமே - சேசன்மேல்
நின்றாடும் கண்ணனை நீலகண்ட ஈசனைச்
சென்றுதொழும் போதும் அதே !
இது எனது சிறிய முயற்சி. அனைவருக்கும் வெண்பா புரியும்படி எழுத வேண்டும் என எனது அப்பாவின் நண்பரிடம் நான் சொன்ன பொழுது அவர் எங்கே ஒன்று சொல்லு என்று கேட்க நான் சொன்ன வெண்பா இது. அதனால் தமிழ் சான்றோர் மன்னிக்க வேண்டும்.