இறப்பு

மதிக்காத மக்களிடையில்
மரியாதையோடு அழைத்தான்
எமன்...

எழுதியவர் : சந்தோஷ் ஹிமாத்ரி (14-May-14, 9:34 pm)
Tanglish : irappu
பார்வை : 176

மேலே