அன்னையின் கருணை
அவசரமாய் தன்னை உள்ளே அனுப்பவேண்டும் என்று சுரத்துடன் மருத்துவரின் உதவியாளரைக் கெஞ்சிய தாய் ,அனுமதிக்காததால் வேதனையுடன் அமர்ந்தவள் ...
தனக்குப் பின் துடிதுடித்து அடிபட்ட காலுடன் வந்த ஒருவரின் மகனை அனுப்பிவிட்டுக் காத்திருந்தாள்
...அன்னையின் கருணை ...