கனவின் வர்ணம்

ைககள் இழந்தவன்
கனவில் வைரந்த
ஓவியம்
கண்காட்சிக்கு வருவதில்லை
அைதேபாலத்தான்
என் காதலும் ஆனது.....…

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (20-May-14, 1:53 pm)
பார்வை : 66

மேலே