இனிதான விடியல்கள்

"இன்னும் நீ பல் தேய்க்கலையா..?" என,
தள்ளி செல்லும் என் மம்மிகுட்டியை,
கட்டியணைத்து நான் தலை சாய்த்து சிரித்த,
அந்த இனிதான விடியல்கள்..! :-)
இனி விடிய போவதே இல்லை..
இந்த விடுதி வாழ்க்கையில்..! :-(

எழுதியவர் : நிஷாந்தினி.கே (21-May-14, 6:38 pm)
Tanglish : inithana vidiyalgal
பார்வை : 91

மேலே