நீ இட்ட கோலம்

டாவின்சியின் புகழ்பெற்ற
மோன லிசாவும் கலையிழந்து போவாள் ..
உன் வீட்டு வாசலில்
அரிசியால் நீ இட்ட
எட்டு புள்ளி கோலத்திற்கு முன் அன்பே ...

எழுதியவர் : வினோத் (21-May-14, 6:14 pm)
சேர்த்தது : vinoth srinivasan
Tanglish : nee itta kolam
பார்வை : 88

மேலே