டி வி - -மணியன்

ஏன்டி கமலா. . .எதிர் வீட்டுல இருந்து தினமும் சரியாக ராத்திரி எட்டு மணிக்கு டி.வி வால்யூம் கூடுதலாக கேட்கிறதே !. என்ன சீரியலை அப்படி பார்க்கிறாங்களாம் ? .

சீரியலும் இல்ல. ஒரு இழவும் இல்ல. . .அவா வீட்டுல விமலாவும் அவளோட மாமியாரும் சண்டை போடும் நேரமாம்.சத்தம் வெளிய கேட்கக் கூடாதுன்னு விமலாவோட புருசன் டி.வி வால்யூம் கூட்டி வச்சிடறாராம். .


*-*-*-*** *-*-*-*-* *-*-*--*

எழுதியவர் : மல்லி மணியன் (23-May-14, 12:05 am)
பார்வை : 239

சிறந்த நகைச்சுவைகள்

மேலே