500க்கு 500

வாதியருங்க்கள எதுக்கய்யா திட்டற..

திட்டாம அவங்களப் பாராட்டவா முடியும்?
19 மாணவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிடாங்க. பின்ன என்னய்யா 500க்கு 499 கொடுத்திருக்காங்க. கஞ்சம் பிடிச்சவங்க. இன்னும் ஒரு மார்க் கொடுத்திருந்தா 500க்கு 500 வந்திருக்குமே. அது கின்னஸ் ரெக்கார்ட்லெ பதிவாகிருக்குமே.

எழுதியவர் : மலர் (23-May-14, 3:23 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 216

மேலே