முத்தையா வால்

ஏய்யா ஆம் ஆத்மி கட்சியின் ந்கரச் செயலாளர் நீ தான். இதுவரைக்கும் சுவரொட்டிலெ (வால் போஸ்டர்) முத்தையானு உம் பேர போட்டுட்டு இருந்த நீ திடீர்னு முத்தையாவால்னு போட்டுக்கிறயே அதுக்கு என்னய்யா அர்த்தம்?

ஏங்க, ரஜினி ரசிகர்கள் தங்கள் பேரோட ரஜினி பேரச் சேத்து ரஜினி சங்கர், ரஜினி சேகர், ரஜினி ரவினு வச்சுக்கற மாதிரி. கெஜ்ரிவாலோட தொண்டர்கள் அவர் மீதுள்ள பக்தியின் காரணமா அவரோட பேரோட உள்ள வால் என்ற சொல்லை எங்க பேரோட சேத்துக்கறதா முடிவு எடுத்துட்டோம். இனிமேல் நான் முத்தையா வால். என் தம்பி சக்திவேல் வால்.

எழுதியவர் : மலர் (22-May-14, 4:10 pm)
பார்வை : 208

சிறந்த நகைச்சுவைகள்

மேலே