களிறுகள்

மாதங்க முகில்கள் மாமலை முகடு முட்டி மோதிட
மலை மதகு திறந்து அமுதன்ன தெள்ளு நீர் வழிந்தோட
மலைத்தேன் கலந்த முக்கநிச்சுவை மலையருவி நுகர்ந்த
கானக களிறுகள் வானக களிறுகளை வாழ்த்தினவே