வரிகளை தேடி

தேர்வுக்கு தேற்றிய வரிகளை
தேடுகிறேன் விடைத்தாளில்
ஒன்றும் கிடைக்கவில்லை
என் பேனா நின்றுமே பலனில்லை
வாசித்த வரிகளெல்லாம்
வலிமைரிபோனதோ ?
வலிதாங்கும் இதயம் தானேயென
வடு தந்து சென்றதோ ?

எழுதியவர் : மா.காளிதாஸ் (24-May-14, 11:14 am)
Tanglish : varikalai thedi
பார்வை : 58

மேலே