இருண்ட உலகம்

நீ என் அருகில்
இருக்கும் பொழுது
இந்த உலகமே
எனக்கு பிரகாசமாய் தெரிந்தது ....
ஆனால்
நீ என்னை விட்டு சென்றதும்
இந்த உலகமே இருட்டாக தெரிகிறது ....
நீ இல்லாமல் ....!!!!

எழுதியவர் : பழனிவேல் ராஜன் (24-May-14, 4:38 pm)
சேர்த்தது : PalanivelRajn
Tanglish : erunta ulakam
பார்வை : 278

சிறந்த கவிதைகள்

மேலே