தூக்கம்

உன்னை நினைத்தே
தூங்காமல் இருக்கிறேன்
இரவு முழுவதும்
ஆனால்...
உன் நினைவு
இல்லை என்றால்
தூங்கி விடுவேன்...
வாழ்நாள் முழுவதும்
என் கல்லறையில் ......!!!

எழுதியவர் : பழனிவேல் ராஜன் (24-May-14, 4:45 pm)
Tanglish : thookam
பார்வை : 300

சிறந்த கவிதைகள்

மேலே