காணல்நீர்

பாைலவனத்தில் ெபய்த
மைழ ேபாலானது
என் காதல் …
நான் சிந்தும்
கண்ணீர் துளிகள்
உன் இதயத்ைத
ஈரமாக்கும் முன்
ஆவியானது -ஏேனா
உனக்கும் எனக்கும் இைடயில்
காதல் மட்டும்
காணல் நீராய்…!?

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (24-May-14, 9:04 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 236

மேலே