பொருத்தமாய்

உன்னையும் என்னையும்
பார்த்தே
ஜோடி சேர்ந்துகொள்கிறது....
அந்த
வானும் நிலவும்..... !!



நிலாபாரதி

எழுதியவர் : (26-May-14, 5:10 pm)
Tanglish : poruththamaai
பார்வை : 86

மேலே