நட்பு

உன் கையளவு
இதயத்தில்
கடலளவு
என் நட்பு..!

எழுதியவர் : (26-May-14, 7:59 pm)
Tanglish : natpu
பார்வை : 228

மேலே