உன் கண்ணீரை துடைக்க

ஒரு நாள்
எனக்கு
மரணம் வரும்..
அன்று நீ
என்னை பார்த்து
கண்ணீர் விடாதே..
எழுந்தாலும்
எழுந்து விடுவேன்
"உன் கண்ணீரை"
துடைக்க..!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (26-May-14, 7:56 pm)
பார்வை : 163

மேலே