வாடா மல்லி பூ tamil pookkal kavithai

" தினமும் பார்க்கிறேன் உன்னை
பார்த்த பிறகு தான் மனதில் ஒரு புத்துணர்ச்சி !!
" காலையில் பார்க்கிறேன் மாலையில் பார்க்கிறேன் !!
" ஏன் இறவில் கூட பார்க்கிறேன் எப்பவும்
அப்படியே இருக்கிறாய் !!
" வாடா மல்லியாய்
பத்திரமாய் வைத்துல்லேன் என்
வீட்டுத்தோட்டத்தில் !!!

எழுதியவர் : manoranjan ulundurpet (27-May-14, 12:53 am)
சேர்த்தது : manoranjan
பார்வை : 239

மேலே