மழை

எங்கிருந்து வருகிறாய் !
ஏன் என்னில் நிறைகிறாய்!
மண் முழுதும் வாசம் கூட்டி !
மனம் முழுதும் பொழிகிறாய்!

கடவுளைப் போல் வருகிறாய் !
காதலியைப் போல் விரைகிறாய் !

ப .ராஜேஷ்

எழுதியவர் : ப.ராஜேஷ் (26-May-14, 3:25 pm)
Tanglish : mazhai
பார்வை : 196

மேலே