காதலா இல்லை கற்பனனைய

என் அனுமதி இல்லாமல்
என் "இதயத்தை" பறித்தவள் நீ.....;...
உன் "வாசம்" என்னுள் சென்றபிறகு
நான் "சுவாசிக்க" மறந்தேன்...........
உன் பார்வை என்மேல் பட்டவுடன்
நான் பார்வை இழந்தேன்..........
உன் "மௌனம்" என்னிடம் பேசியபோது நான் "வார்த்தையை" தொலைத்தேன் ..........
நீ என்னை ஆளதொடங்கிவிட்டாய்.......
நான் உன்னில் வீழதொடங்கிவிட்டேன்.......
இதற்கு பெயர் தான் "காதலா".....
இல்லை
இது என் "கற்பனைய" ???????
# காதலில் விழுந்ததில்லை
காதலிக்க ஆசையுமில்லை #

எழுதியவர் : srimahi (27-May-14, 12:41 pm)
பார்வை : 100

மேலே