எனக்கானவளே

உனக்கான
தேடலில்
எனக்கான
தேவைகள்
தேவையின்றிப்
போனது....மனம்
காதலோடு
ஒன்றிப்
போனது......

பூமியில்
சாமிக்கு
முதல்
என் கண்ணுக்கு
காண்பிக்க
விரும்பும்
வரம்
நீ......!

எழுதியவர் : thampu (27-May-14, 12:00 pm)
Tanglish : enakkaanavalae
பார்வை : 98

மேலே