காலமெல்லாம் காத்திருப்பேன்

பெண்ணே
என்னருகில் நீ இல்லாத
நொடிகளெல்லாம்
சேமித்து வைப்பேன்
என்னோடு நீ சேரும் நாளில்
உன்னோடு நான்
பல ஜென்மம் சேர்ந்து வாழ ....
அதுவரை
காத்திருப்பேன்
பெண்ணே
என்னருகில் நீ இல்லாத
நொடிகளெல்லாம்
சேமித்து வைப்பேன்
என்னோடு நீ சேரும் நாளில்
உன்னோடு நான்
பல ஜென்மம் சேர்ந்து வாழ ....
அதுவரை
காத்திருப்பேன்