உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த பின் ஒரேயடியாய் உறங்கும் மனிதனின் கல்லறை மேல் சற்று ஓய்வெடுக்கும் - ஆடுகள்