கைபேசிக்கு கவிதை

நான்
உன் நினையில்
வாழவில்லை
உன் சுவாசத்தில்
வாழுகிறேன்

எழுதியவர் : கே இனியவன் (27-May-14, 7:22 pm)
பார்வை : 243

மேலே