தீராக் கடன்

வலிகள் அனைத்தும் அரவணைத்துக் கொண்டு வசந்தங்களை மட்டும் எனக்கு தருபவளே !

உன் வீட்டு மகளை மாற்றான் வீட்டு (மறு) மகளாக அனுப்ப எப்படி மனம் வந்ததோ..?!

நீ இன்றி நான் இல்லை , நான் இன்றி நீ இல்லை என்று தெரிந்தும் , ஊர் உறவு பேச்சுக்காக என்னை பிரிய துணிந்த உனக்கு,

வழி தெரிந்தால் கூறு
நான் உன்னிடம் பெற்ற தீரா அன்பு கடனை தீர்க்க ….!!!

எழுதியவர் : Gayathri (27-May-14, 7:29 pm)
Tanglish : theeraa kadan
பார்வை : 195

மேலே