காதல் வேண்டி

புருவத்தால் சிரிக்காதே உன்
பார்வையால் என்னை புதைக்காதே
வேகமாய் நடக்காதே காதல் வேண்டி
நிற்பவனை வேறுக்காதே
மவுனமாய் சிரிக்காதே என் மனதில் உன்னை விதைக்காதே
விரலை சற்று உயர்த்தாதே உதிக்கும் சூரியனை உறங்க வைக்காதே ....
உன் அன்பால் என் அன்பே .....