உன் இதழோடு சிரிப்பு

பள பளக்கும் முகம் பால் வண்ண நிறம்
உன் பார்வையில் பட்டுவிட்டேன்
என் பார்வையை விட்டுவிட்டேன் (இழந்து விட்டேன்)
இதழோடு சிரிப்பு இளைத்திடுமா என் வயது
பக்தி கொண்ட நெற்றி பார்த்தவுடன் வரும் முக்தி
நீ பால் வண்ண தேனா உன் உதடுபடும் தின் பண்டம்
நானா
உன் கால் கொண்ட கொழுசு காணும்போது களைகின்றதே எந்தன் மனசு
கலை கொண்ட பெண்ணே
விழகாதே என் முன்னே
நிறம் காணும் உன் கண்கள்
மறுக்குதோ நிஜம் காண...