ஏழையின் சிரிப்பில்

ஏழையின் சிரிப்பில்
இறைவனை
காணலாம் என்றான்

அன்றிலிருந்து இறைவனை
தேடிக்கொண்டிருந்தேன்............

இந்த படத்தில் மட்டுமே
இரண்டும் கிடைத்தது...........

எழுதியவர் : கவியரசன் (28-May-14, 12:51 pm)
Tanglish : yezhaiyin sirippil
பார்வை : 1040

மேலே