மதிக்கிறேன்

என் மத
கடவுளை மதி...........

"என்" எடுத்துவிட்டு
"மதம்" விடுத்துவிட்டால்

மீதம் இருப்பதை
மதிக்கிறேன். .........

எழுதியவர் : கவியரசன் (28-May-14, 1:14 pm)
பார்வை : 105

மேலே