வலித்தது

நான் கட்டிய பாலம்
விழுந்தபோதுதான்
வலித்தது...போதாது
அன்று கணக்காசிரியர்
கொடுத்த அடி
இதயம் நிறைய
எட்டிப்பார்த்தது
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (7-Mar-11, 1:01 pm)
சேர்த்தது : gowrishankar
Tanglish : valiththathu
பார்வை : 408

மேலே