முடியவில்லை

விலக நினைத்தேன் முடியவில்லை...
பழக நினைத்தேன் முடியவில்லை...
மறக்க நினைத்தேன் முடியவில்லை...
மறைக்க நினைத்தேன் முடியவில்லை...
அழிக்க நினைத்தேன் முடியவில்லை...
அழமட்டும்தான் முடிந்தது என்னால்
மறித்துப்போன நம் காதலை எண்ணி...

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (28-May-14, 8:32 pm)
Tanglish : mudiyavillai
பார்வை : 116

மேலே