உங்கள் நினைவிற்கு

***
விழிகள் இழந்த உள்ளங்களும்
துடித்துக்கொண்டிருக்கின்றன
விடியலை நோக்கி .....

ஒவ்வொரு நொடியும் முழுமை பெறும்.
அவன் விரல் சொல்லும் தேடலில்...

கண் கொண்ட உள்ளங்களோ
உறங்கிக்கொண்டிருக்கின்றன
வெற்று கனவுகளும் ;
சுற்றும் சோம்பலுமாக..
வெளிச்சம் மறுக்கும் இருட்டில் ...

***

# குமார்ஸ் ......

எழுதியவர் : குமார்ஸ் (28-May-14, 8:02 pm)
Tanglish : ungal nenaivirkku
பார்வை : 354

மேலே