அனுபவமே சிறந்த ஆசான்
"ஒருவன் எடுத்த முயற்ச்சியில் உடனே ஜெயித்தால் அவன் அறிவாளி..! அதில் பல தோல்விகளைக்கண்டு அதன்பின் ஜெயிப்பவனே நல்ல அனுபவசாலி..! உன் வாழ்வில் நீ கற்ற பாடத்தை விட அனுபவமே நல்ல பாடத்தைக் கற்றுத்தரும்..! மா.லக்ஷ்மணன் (மதுரை)

