பட்டதால் பெற்றது பாடம்
![](https://eluthu.com/images/loading.gif)
அனுபவ நெருப்பிட்டு
நெகிழ் தன்மை புகுத்தி
நெருக்கடியில் அடிபடும்
இரும்பே (மனமே)
கூர் முனையாய் (அறிவாய்)
வடிவம் பெறும்.
அனுபவ நெருப்பிட்டு
நெகிழ் தன்மை புகுத்தி
நெருக்கடியில் அடிபடும்
இரும்பே (மனமே)
கூர் முனையாய் (அறிவாய்)
வடிவம் பெறும்.