சந்தோஷ மலர்

கண்ணீர் மழைத் தூவி
கண்ணயர காத்து நிற்கிறேன்
என்றாவதொரு நாள் சந்தோஷ
மலரை கொய்துவிடும் ஆசையில்.....

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (30-May-14, 11:00 pm)
Tanglish : santhosa malar
பார்வை : 134

மேலே