குறள் வெண்செந்துறை 2

குறள் வெண்செந்துறை ..

இளமையில் என்றோ இடிந்துரைத் தேனே எனவா
முதுமையில் என்னைத் தனிமையில் தவிக்கவிட்டாய் கணவா

எழுதியவர் : (31-May-14, 6:21 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 60

மேலே