மாறாதது

சிலையாயிருக்கும் காந்தியிடமும்
அதே புன்னகை-
எச்சமிடும் பறவை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-May-14, 6:42 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 77

மேலே