உண்மையான நண்பனாக

உன் உயிரில்
உன் உணர்வில்
உன் மூச்சில்
உன் நினைவில்
உன் அன்பில்
யார் வேண்டுமானாலும்
இருக்கலாம். ஆனால்!
யாரும் இல்லாத போது
உனக்காக நான்
இருப்பேன்
உண்மையான நண்பனாக!

எழுதியவர் : கவிதா (7-Mar-11, 3:29 pm)
பார்வை : 633

மேலே