புகையிலை ஒழிப்பு தினம்

பழைய படங்களில் வருவதுபோல,
ஆத்மாவின் உருவம் புகையாகத்தான் இருக்கவேண்டும்...
ஏனெனில் சிகரெட் பிடிக்கப் பிடிக்க புகை
வெளியேறிக் கொண்டே இருக்கிறது.....
பழைய படங்களில் வருவதுபோல,
ஆத்மாவின் உருவம் புகையாகத்தான் இருக்கவேண்டும்...
ஏனெனில் சிகரெட் பிடிக்கப் பிடிக்க புகை
வெளியேறிக் கொண்டே இருக்கிறது.....