சரியா தவறா

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
- சரியா தவறா

ஆள் பாதி ஆடை பாதி
- சரியா தவறா

இருவர் ஒருவர் ஆனது
- சரியா தவறா

ஈட்டி என்பதும் வேல் என்பதும்
- சரியா தவறா

உண்மை என்பதும் பொய் என்பதும்
- சரியா தவறா

ஊடலில் கூடும் இன்பம்
- சரியா தவறா

எண் என்பதும் எழுத்து என்பதும்
- சரியா தவறா

ஏற்றம் என்பதும் மாற்றம் என்பதும்
- சரியா தவறா

ஐந்து என்பதும் ஆறு என்பதும்
- சரியா தவறா

ஒருவர் இருவர்
- சரியா தவறா

ஓர் உயிர் ஓர் உடல்
- சரியா தவறா

ஒளவை சொன்ன ஆத்திசூடி
- சரியா தவறா


கோவை உதயன்

எழுதியவர் : (31-May-14, 2:51 pm)
Tanglish : sariyaa thavaraa
பார்வை : 117

மேலே